கந்தசஷ்டி விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்

Loading… கந்தசஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். நாம் ஆறுமுகநாவலரின் “விரதம்” என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் “மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்” என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்தசஷ்டி விரதம் … Continue reading கந்தசஷ்டி விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்